காதலன்

அருகில் இருக்கும் போது தெரியவில்லை அவள் காதலியா அல்லது  தோழியா  என்று , அனால் என்னவோ என் காதலை நானும் சொல்லவில்லை அவள் என் அருகில் இருந்தபோது . எங்கோ ஒரு நிகழ்வு நேரும்போது அவள் நினைவலைகள் தூண்டும் நம்முள் காதலை இப்போது விழைகிறேன் சொல்வதற்கு அவளோ இல்லை என் அருகில் .

                                                                                                                      - ஒரு காதலன் 

Comments

Popular posts from this blog

மோகம்

அல்லி மெட்டு

வலி கல்வி