Posts

Showing posts from January, 2016

அல்லி மெட்டு

குழந்தையின் அழகை சொல்ல வார்த்தை ஏது இவ்வுலகில் .மன அமைதி தேடுவோர்கள் வந்து பாருங்கள் அந்த பச்சிளம் குழந்தையின் அர்த்தமில்லா சிரிப்பை ,பளிங்கு போன்ற பற்களை ,சின்னசிரிய நகங்களை மறந்து போவீர்கள் நீங்கள் கொண்ட துக்கத்தை .கன்னக்குழிகள் ஏனோ அவ்வளவு அழகு. பார்த்தவுடன் தழுவி அனைத்து முத்தமிட தோன்றும் .                                                                                                         குறும்பு தனமான செயல்களும் ,அழகிய நாவும் நமக்கு நினைவூட்டும் கடவுளை நமக்குள் .பேருந்தின் அசைவுக்கேற்ப உடலசைவு . ஏனோ அந்த சத்தம் இசையாய் மாரியன போலும் அக்குழந்தைக்கு . கவலை என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாத பருவம் ஆம் என் தெரிய வேண்டும் .தெரிந்தால் அவளின் புன்னைகை புன் அகைத்து விடும் அதனிடம்.கடைசியில் இதை எழுதி முடிக்கையில் எனக்கு...