Posts

Showing posts from November, 2015

என் காதல்

விடியலில் கண்விழிக்க தவிர்க்கிறேன் உன்னை காண்பது நின்றுவிடுமே என் கனவில் என .காதலில் விழுந்தேன் உன்னை கண்ட மறு நொடியில் நான் ஏனோ மனம் மறுக்கிறது உன்னிடம் கூற . நீ என்னருகில் அமர்ந்த  நிமிடங்கள் பொற்காலமாய் மாறின ஆனால் எதிர்பாராமல் அது வகுப்பறைகலாயின . உன் சுவாசம் நன் அறிவேன் அவ்வளவு நெருக்கம் உன்னுடன் எனக்கு இதை அறிவாயா பெண்ணே நீ . நீண்ட நேரம் தூங்குவது பிடிக்கும் எனக்கு ஏனெனில் அது நான் என் கனவில் உன்னுடன் புரியும் புரிதல்கள் .                                                                                    உனது தேகம் பற்றினேன் உயிராய் ,உறவாய் உன்னுடன் வாழ .சட்டனெ பிரிந்தாய் (பெயர்ந்தாய் என்றும் சொல்லலாம் ) ஏனோ என் மனம் கேட்கவில்லை நீ பிரிந்து செல்வதை தொடர்ந்தேன் பின்னால் . காணமல் கண்டேன் உன்னை ,கண்டு ரசித்தேன் என் கனவில் . கடவுளுக்கு நன்றி உன்னை என் கண்ணில் கா...