பார்த்த நியாபகம் இல்லையோ
பார்த்த நியாபகம் இல்லையோ நினைவுகள் ஒரு தொல்லையோ . நீ அங்கு இருக்க நானும் இங்கு இருக்க நாம் பழகிட தேவையோ ஒரு அலைபேசி . நினைவுகள் பலவும் உண்டு பெண்ணே நீயும் உனது கைப்பேசியை கேட்டுப்பார் அதுவும் கூடச்சொல்லும் என்னை பற்றி . இரவுகள் பலவும் கழிந்தன அன்பே உன்னுடன் உரையாடிய பொழுதில் அந்த இரவை கேள் கூறும் அதனின் சுவையை.
என்னவோ எனைமறந்து அங்கு சென்றாய் இடைவெளி ஒரு பெரிய மதிலாய் மாறித்தான் போயின . மறந்ததோ ஏன் நெஞ்சமே ? பழகிய காலங்கள் கொஞ்சமே ஆனாலும் அது போதும் இந்த ஜென்மத்தில்.
உன் மனதை கேள் நாம் இணைந்து வாழ மறுபடி பிறந்திட சொல்லும். பருவம் எனும் நாடகத்தில் ஒரு கதையாய் வந்து பல நினைவுகளை தந்து சென்றாய் பெண்ணே இப்பூவுலகை யான் கழிக்க.
இதயத்தில் ஏற்பட்ட காயத்துக்கு போகும் வழியில் மருந்து ஒன்றை தந்து தான் செல்வாயோ. வார்த்தைகளும் தடுமாறுமே உன்னை வஞ்சிக்க, மனதும் ஏங்குமே நீ நன்றாய் வாழ்ந்திடவே. இந்த கிறுக்கு உலகத்தில் பார்த்து நடந்து கொள்ளம்மா, உன் வாழ்க்கை உன் கையில்.
ஏனோ மனம் ஏங்கும் நீ குரங்கு கையில் சிக்கிய மலராகக்கூடாதென்று , உன்னை காணாத கண்களும் , பேசாத மொழிகளும் ஒன்று சேர்ந்து பெண் பாவையாய் என் கனவில் என்னை கொல்லுதம்மா இரவில். தினமும் எதிர்பார்த்து காத்திருப்பேன் உனைக்கான என் கனவில்.
உன் காதலன்.

உன் எண்ணங்களையும் அவள் எண்ணங்களையும் பிரதிபலிக்கின்றன உன் எழுத்து வண்ணங்கள்....
ReplyDeleteநன்றி Maya
ReplyDeleteKavidha alaya kotudhu... Super Sakthi
ReplyDelete