வாழ்கை
எவருக்கு இல்லை வாழ்வு இவ்வுலகில் ? மரம் ,தண்ணீர் ,காற்று ,விலங்கு ,மனிதன் அனைவருக்கும் உண்டோ வாழ்கை இறைவன் படைப்பில் .
மனிதனோ தான் வாழ மற்றவைகளை மடிப்பது சாதாரணமாயிற்று ,என் இந்த நிலை கேட்டுப்பார் மனிதா ? உனக்குள் தோன்றும் விடை அதற்கு .கால மாற்றங்கள் இயற்கையால் ஏற்படும் சதி எனவும் கூறலாம் அமாம் சதிதான் அனால் , நாம் பபுரிவது சதி இயற்கைக்கு அது திரும்ப செய்தால் அதை மனிதன் விதி என்கிறான் .நியுட்டனின் மூன்றாம் விதிக்கேற்ப புரிந்து செயல்பட்டால் வாழ்கை இன்பமே உனக்கு >>>!!!!!!!!!!!!!!!!!
ப.சக்திவேல்

Comments
Post a Comment